கோலம் முதல் கட்டுசாதம் வரை... |
"WE SERVE ON TIME PASSIONATELY FROM OUR HEART TO YOUR SATISFACTION" |
கோலம் முதல் கட்டுசாதம் வரை... |
"WE SERVE ON TIME PASSIONATELY FROM OUR HEART TO YOUR SATISFACTION" |
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப எங்கள் சேவைகளை அளிப்போம். உங்கள் மனநிறைவு, நாவுக்கேற்ற சுவையான, தரமான விருந்து -
எங்கள் குறிக்கோள் |
|
We cater to suit different settings by customizing our catering services to facilitate the occasion.
Best service, peace of mind and heart-filling food is the core of our offerings. |
"சிறந்த துவக்கம் பாதி இலக்கை எட்டுவதற்கு சமம்".
நல்வரவேற்பு ஒரு நிகழ்ச்சியின் இன்றியமையாத ஆரம்பமாகிறது |
|
"Well begun is half done".
A good welcome arrangement is important for any occasion. This sets the stage for the whole event. |
அழகு என்பது பார்ப்பவரின் கண்ணோட்டத்தை பொருத்தது என்று கூறுவர். ஒரு சூழலின் அனுபவங்களும், உணர்வகளும்
அந்நினைவுகளை ஒருங்கிணைக்கும். சூழலுக்கு ஏற்ப எங்கள் அலங்காரங்கள் உங்கள் விருந்தினரை மனம் குளிர வைக்கும். |
|
It is said that beauty is in the eye of the beholder. We also believe that memories are the collective feelings and experiences.
The decorations and aesthetics we offer will be one to remember. |
பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கொண்ட பல மங்களகரமான ஏற்பாடுகள் இன்றைய
தேவை. இவை முக்கியத்துவம் வாய்ந்தவை. பல ஆண்டு அனுபவம் கொண்டு இவற்றை நாங்கள் உங்களுக்கு சரியான நேரத்தில், வகையில் வழங்குவோம். |
|
Every occasion has certain auspicious elements which represents the essence of the tradition and culture. Prime importance is to be given for these arrangements.
With decades of experience, we offer you peace of mind by arranging these auspicious items promptly. |
தனித்துவம் என்பதை வெளிப்படுத்த நாம் அனைவரும் முயல்வதுண்டு.
உங்கள் விருப்பதுக்கேற்ப சில பிரத்யேகமான ஏற்பாடுகள் அந்நிகழ்வின் தனித்துவத்தை வெளிப்படுத்தும். |
|
Uniqueness has always been sorted out in tradition. This enhances the experience.
Special arrangements bring this sense of uniqueness to the function. We provide these special arrangements based on your preferences. |